Select your Top Menu from wp menus

கிளிநொச்சி மாவட்டத்தில் கோவிட் தொற்றால் இருவர் மரணம்

கிளிநொச்சி மாவட்டத்தில் கோவிட் தொற்றுக்கு உள்ளான இருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர், கரைச்சி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர் என இருவரே உயிரிழந்துள்ளனர்.

கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உயிரிழந்த பெண் 67 வயதுடையவரென்றும் ,அவருடைய அயல் வீட்டில் வசிக்கும் ஒருவர் புதுக்குடியிருப்பு ஆடைத்தொழிற்சாலையில் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதாகவும் சுகாதாரத்திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்தன.

 

Related posts